Wednesday , March 22 2023
Breaking News
Home / சினிமா / பெங்களூர் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!!
MyHoster

பெங்களூர் மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!!

 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது பெங்களூர் சென்றுள்ளார்.அங்கு பெங்களூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் தனது அண்ணன் சத்யநாராயணணை பார்க்க சென்றுள்ளார். மற்றும் தனது சகோதரனின் நலன் விசாரிக்க சென்றுள்ளதாகவும் வெளிவந்தது .அங்கு மருத்துவமனையில் ரஜினி காந்த் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சமூக வலையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.அங்கு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி மற்றும் புகைப்பங்கள் எடுத்தத்துக்கொண்டனர்.அவருடன் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் சத்யாவும் மகிழ்ச்சியாக செல்பி எடுத்துக்கொண்டார்….இந்த புகைப்படம் அவர் சகோதரர் உடல் நலன் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை குறிப்பதாக கூறியுள்ளார்….

 

 

செய்தி ; நா.யாசர் அரபாத்

Bala Trust

About Admin

Check Also

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு… ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் எப்போது?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES