Thursday , March 23 2023
Breaking News
Home / குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

குறுகிய செய்திகள்

அடுத்த சில வாரங்களில் அமேசானில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்

டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. நியூயார்க், டுவிட்டர், பேஸ்புக், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதில் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானும் ஏற்கனவே 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை அடுத்த சில வாரங்களில் …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Read More »

தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…

கரூர் 20 செப்டம்பர் 2019 அன்பளிப்பாக கிடைக்க பெற்ற 200 மரக்கன்றுகளை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளரும் மற்றும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் சட்டமன்ற வேட்ப்பாளருமான திரு இரா.இராஜ்குமார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடுஇளைஞர்கட்சி கருர் மாவட்டம் சார்பாக. மாவட்ட செயலாளர்.திரு. அபுல் ஹசன் மற்றும் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு.வெற்றி இரா.ராஜ்குமார் …

Read More »

DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,DNT மாணவர் மாநாடு

கரூர் 19 செப்டம்பர் 2019 DNT மாணவர் மாநாடு சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும், DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு, DNT மாணவர் மாநாடு. நாள் :- 22.09.2019 ஞாயிற்றுக் கிழமை. நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை. இடம் :- உசிலம்பட்டி, தேவர் மஹால். படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள், படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் …

Read More »

முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!

கரூர் 19 செப்டம்பர் 2019 முதுகு தண்டுவடம் நலமாக இருக்க, 10 யோசனைகள்!     * தினம், 21 முறையாவது, குனிந்து, காலை தொட்டு நிமிருங்கள். * அமரும் போது, வளையாமல், நிமிர்ந்து அமருங்கள். * நிற்கும் போதும், நிமிர்ந்து நில்லுங்கள். * சுருண்டு படுக்காதீர்கள். * கனமான தலையணைகளை, தூக்கி எறியுங்கள். * தினம், 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள். * தொடர்ந்து, 70 நிமிடங்களுக்கு மேல் …

Read More »

இன்றைய குறுகிய செய்திகள் – 17/09/2019

1. பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ. வெ.ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 2. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். 3. 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார். 4. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ …

Read More »

இன்றைய குறுகிய செய்திகள் – 16/09/2019

மதுரை : ஜீவா நகர் முதல் தெருவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை குப்பை தொட்டியில் மீட்பு. மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினரிடம் சான்று வாங்கி வந்தால் அனுமதிப்பதாக கூறி அரசு ராஜாஜி மருத்துவமனை அலைக்கழிப்பு டெல்லி குடியரசு தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை – மகனை பிடித்து போலீசார் விசாரணை. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் …

Read More »

இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஆனத்தூர் கிராமத்தில் இறந்தவர் உடல்களை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை புதர்மண்டி கிடக்கிறது இவற்றின் ஊர் மக்களே அகற்றினால் வனத்துறையினர் வெட்டக்கூடாது என தடுக்கின்றனர் இதனால் இறந்தவர் உடல்களை எடுத்துச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களது இறுதி யாத்திரை ஆவது நிம்மதியாக செல்ல வழி ஏற்படுத்துவார்கள் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES