ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக்குடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். ஈரோடு , ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர். ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஞான சவுந்தர்யா தனது கணவர் …
Read More »முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!
பல்லடம் அருகே முல்லைவனம் தாவரவியல் பூங்காவிற்கு தீ வைத்த மர்ம நபர்களால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் உட்பட்ட கொத்து முட்டிபாளையத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் முல்லைவனம் என்ற தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. வேம்பு, புங்கன், பூவரசம், அத்தி, நெல்லி போன்ற பல வகையான 7,000 மரக்கன்றுகள் ஊர் மக்களால் நடப்பட்டு, சொட்டுநீர் பாசனம் முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், …
Read More »ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா…
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் …
Read More »தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.
ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து …
Read More »ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் இருந்தது. அதை உறிய முறையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு தெரிவித்தோம் எனவும் உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் …
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மூலக்கடை என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்த ராதாகிருஷ்ணனை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Read More »Mayoori’s Crafty Clothings – Since 1963
Mayoori’s Crafty Clothings: The Handicraft Textile Shop Contact for Sales: 9443727354
Read More »மனவளர்ச்சி குன்றிய குழந்தை – கொடூரமாக தாக்கும் நிர்வாகி – ஈரோடு
ஈரோடு, N G O காலனியில் அன்பின் சிகரம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளியில் கொடூரமாக தாக்கும் நிர்வாகி. சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் வரை share செய்யவும்
Read More »