நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் இளைஞர் குரல் திரு. பாலமுருகன், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் திரு சண்முகம், மாவட்டச் செயலாளர், திரு மோகன்ராஜ், சமூக அரசியல் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திரு …
Read More »மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் – சட்டப்படியான செட்டில்மெண்ட் ஊழியர்களுக்கு…
மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம், ஜூலை 31ஆம் தேதியுடன் சட்டப்படியான செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்ப இருப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறது. சேனலை தொடர்ந்து நடத்தும் நிர்வாகம், ஊழியர்களிடம் மிகப் பொதுவாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் ஒற்றை அறிவிப்பில் வீட்டுக்கு அனுப்புவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதுடன், தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். எனவே ஊழியர்களைப் பணியில் இருந்து அனுப்பும் முடிவை மக்கள் தொலைக்காட்சி …
Read More »சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார்…
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. வி.அன்பழகன் காலமானார் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.வி.அன்பழகன் (வயது 61) கடந்த சில தினங்களாக உடல் நலமின்றி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.இந்நிலையில் இன்று 13-10-2021 புதன்கிழமை பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார் .அன்னாரது …
Read More »இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….
மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More »ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….
சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் …
Read More »மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம்
மக்கள் செல்லும் சாலையை மறித்து மது பானங்கள் இறக்கும் ஆளும் கட்சி யின் வாகனம். சென்னை மாவட்டத்திலுள்ள திருவிக நகர் தொகுதியில் ஸ்ட்ரன்சன் சாலையில் மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மதுபான வண்டியை சாலையில் நிறுத்தி சரக்குகளை இறக்கும் அவலம். கண்டு கொள்ளுமா தமிழக அரசு?
Read More »உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்
20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை …
Read More »காவல், பெண் ஆய்வாளரின் சடலத்தை சுமந்து சென்ற துணை ஆணையர்.
கருப்பை புற்றுநோயால் இறந்த சென்னை தண்டையார்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி உடலை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு
திருவொற்றியூர் மெட்ரோ டெபோட்டில் பரபரப்பு திருவொற்றியூரில் , வார்டு 6 , சக்தி கணபதி நகரில் பல வருண்டங்களாக குடி நீருக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் சம்பந்தமாக பல முறை அதிகாரிகளை சந்தித்து மெட்ரோ குடிநீர் வழங்கக்கோரி மனுக்கள் கொடுத்து உள்ளனர். மெட்ரோ குடிநீர் துறையும், 1 மாதத்தில் முடிக்கிறோம், என்று சொல்லி சொல்லி 2 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் மாதத்தின் …
Read More »இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க.போராட்டம் அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20 ஆம் தேதி தி.மு.க. போராட்டம் அறிவிப்பு
Read More »