Friday , January 27 2023
Breaking News
Home / இந்தியா

இந்தியா

India

அரவக்குறிச்சி மகான் காயிலா பாவா தர்கா வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற நிகழ்வு

அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ரியாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் அட்வகேட் நோட்டரிமுகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார். தர்கா நிர்வாகிகள், ASM காஜா ஷெரீப், ஹாஜி. ASM ஜைனுதீன்.அவர்கள் ஏற்பாடு செய்து குடியரசு விழாவை சிறப்பித்தார்கள்.

Read More »

74 ஆவது குடியரசு தின விழா – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் தேசியக்கொடி ஏற்றினார்…

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் பஸ் நிலையம் அருகில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஆர் டி ஐ மாநில பொதுச் செயலாளர் ஜி பி எம் மனோகரன் சேவாதல மாநில பொது செயலாளர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் சின்னையன் மாணவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சசிகுமார் எஸ்சிஎஸ்டி …

Read More »

அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் 74வது குடியரசு தின கொடியேற்ற விழா…

அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் 74வது குடியரசு தின கொடியேற்ற விழாவில் மாண்புமிகு குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் தலைமையேற்று கொடியேற்றி மரியாதை செய்தார்கள். உடன்நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்கள், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Read More »

விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு – ஜோதிமணி எம்.பி

முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘பொங்கல் தொகுப்பில் …

Read More »

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா…

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும், தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் திரு. ஜாகிர் உசேன், திரு. கோகுலே, நகரத் துணைத் தலைவர் …

Read More »

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக உதவி செய்யும் முல்லை அறக்கட்டளை…

அன்பார்ந்த நண்பர்களே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நிதி திரட்ட “முல்லை அறக்கட்டளைக்கு” ஆதரவளிக்கவும். இந்தக் குழந்தைகளுக்குத் தேவையானதைக் கூட சொல்ல முடியாது. அவர்களுக்கு சரியான சிகிச்சை மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது. ஆதரவற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உங்கள் உதவி தேவை!!! முல்லை அறக்கட்டளை இந்த குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கிறது. இந்த குழுவிற்கு உணவு …

Read More »

சாதி ஒழிய, ஒரு தெரு தமிழ்நாட்டில் பிரகாசமாக ஜொலிக்கிறது…

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், நாட்டில் ஜாதி பாகுபாடு தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. ஆனால், இந்த சமூகத் தீமை முன்னேற்றத்தின் பக்கவாட்டில் ஒரு முள்ளாக இருந்தும், அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர புதிய சாம்பியன்கள் உருவாகிறார்கள். அரியலூர் ஆனந்தவாடி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் மக்களிடம் கேட்டால், அவர்களின் தெருவில் அவமதிக்கும் மோனிகர்களை விரட்டியடிக்கும் அவர்களின் முயற்சி ஆழமாக வேரூன்றிய சாதிவெறியால் …

Read More »

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பதவியேற்பு…

இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.

Read More »

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா?

பஞ்சாயத்து தலைவர் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வார்டு உறுப்பினர்களும் உடந்தையா? வார்டு உறுப்பினர்கள் லஞ்ச பணம் பெற்று கொண்டு தலைவரிடம் சமரசம் செய்து கொண்டதாக பொதுமக்கள் குமுறல். பஞ்சாயத்து தலைவர் என்ற புனிதமான பதவியில் இருக்கும் நபர் அந்த கிராமத்தின் வளர்ச்சியின் தலைவர் ஆவார். பஞ்சாயத்து தலைவரே, வார்டு உறுப்பினர்களை கையில் போட்டுக் கொண்டு ஊழல் மற்றும் முறைகேடுகள் செய்யும் அவல நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் …

Read More »

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர்.!

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES