லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, …
Read More »சேலம் அரசு சட்டக்கல்லூரி மாணவர் தமிழ்நாட்டில் உள்நுழைவு அனுமதி சீட்டு கேட்டு பட்டினி போராட்டம்…
வடமாநிலத்தவர்களின் குவிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் #உள்நுழைவு_அனுமதிச்சீட்டு(Innerline Permit) முறையை அமல்படுத்த சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்! இந்தி முதலாளிகள்- தொழிலாளிகளின் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டின் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிகர்களின் உரிமையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு இதற்கு என தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்கள் போரட்டத்தை துவங்கி உள்ளனர். நாகலாந்து, மிசோரம், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருக்கும் உள்நுழைவு …
Read More »ஆத்ம முத்ரா பயிற்சி இலவச அறிமுக விழா…
பண்டைய காலத்தில் உருவாக்கிய, அனைத்து கோயில்களும்,மற்றும் சிற்பங்களும்,காலத்தால் அழியா வண்ணம் உருவாக்கி னார்கள்,ஏனெனில்ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. சிற்பங்களையும், அவற்றின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் புரிந்து கொண்டால் மனித வாழ்வியலுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே கிடைத்து விடும். ஆதிகாலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதர்களுக்கு எந்த ஒரு வியாதியும் வந்ததில்லை. இந்த காலத்திலும் கூட இயற்கையோடு ஒட்டி வாழ்கின்ற பறவைகளுக்கும் , விலங்கினங்களுக்கும் மனிதனை போல் பெருவாரியான துன்பம் அடைவதில்லை. இன்றைய …
Read More »சேலத்தில் இளைஞர்கள் சேவை இளம்பிள்ளை பேரூராட்சியில்…
தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தொடர்ந்து 32 நாட்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை அரசுடன் இணைந்தும் தனியாகவும் செய்து வருகின்றனர். அதுபோல இன்று, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சுமார் 156 குடும்பங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் திரு.மணிகண்டன் B.E., தலைமையில் வெங்கடேசன், ரங்கராஜ், தினேஷ்குமார், சதீஷ்,ஆறுமுகம், கிஷோர் மற்றும் தனபால் கலந்துகண்டு …
Read More »சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன்…
சேலம் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது மாம்பழம் அல்லவா… அதுபோல கடந்த 21 நாட்கள் சேலம் பகுதியை சார்ந்த முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் கொடுத்து, சேலத்து மாம்பழமாக மாறிய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் திரு. பள்ளப்பட்டி கார்த்திகேயன் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற 100 இளைஞர்கள் உருவாகவேண்டும் என்று விவேகானந்தர் நினைத்தது போல …
Read More »போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
போகியில் பழைய துணிக்கு மரக்கன்றுகள் என்ற திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட பழைய உடைகள் அனைத்தும் சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் போதிமரம் ஆஸ்ரமத்தில் வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாள் உணவிற்கு தேவையான சுமார் 4000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. இதில் என் மாவட்ட குழுவை நான் பாராட்டியே ஆக வேண்டும்… காரணம் 1 நிமிடத்தில் எனக்கு தோன்றிய யோசனை செயல்படுத்தியதே அவர்கள் …
Read More »ஆதித்யா பிர்லா நேற்று ஸ்ரீ சத்யம் பொறியியல் கல்லூரிக்கு வருகை…
Aditya Birla has been visited Shree Sathyam Engineering College Yesterday and recruited around 20 people for Financial Advisors. And Mr. Balamurugan who is the CEO of Beekay Projects told, Very Soon Aditya Birla is going to open their Development Centre in Shree Sathyam Engineering Campus. ஆதித்யா பிர்லா நேற்று ஸ்ரீ சத்யம் …
Read More »சாலை பாதுகாப்பு வார விழா – சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நமது சத்தியம் பொறியியல் கல்லூரி மற்றும் எஸ் எஸ் பார்மசி கல்லூரி மற்றும் சங்ககிரி காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி சங்கரி காவல் நிலையத்தில் இருந்து தொடங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் …
Read More »போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம்.. பழைய துணிகளை எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள். நாங்கள் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். சும்மா கொடுக்க வேண்டாம் பதிலுக்கு ஒரு மரக்கன்று பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு மாற்று போகியை வரவேற்கலாம். நான்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ்நிலையம் – 9994114201 சேலம் இளம்பிள்ளை – 9715459901 சேலம் கன்னங்குறிச்சி – 9884749154 சேலம் பழைய பஸ்நிலையம்- 97874 40019 தயவு செய்து …
Read More »சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள் – இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சேலம் மாவட்டம், சங்ககிரி: ஸ்ரீ சத்யம் கல்வி நிறுவனங்கள்: ஸ்ரீ சத்யம் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி மற்றும் SS மருந்தியல் கல்லூரி ஆகியவற்றின் நிறுவனர் திருமதி Dr. சுஜாதா அவர்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இளைஞர் குரல் வழியாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறார்.
Read More »