லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, …
Read More »பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்
கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த …
Read More »