Thursday , March 23 2023
Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, …

Read More »

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி…

மலரும் நினைவுகள் கள்ளக்குறிச்சி : 1. பெருமை மிகுந்த பெருமாள் கோவில், சிறப்புடைய சிவன் கோவில், அடுத்தடுத்து அமைந்த அருமையான ஊர் -நமது கள்ளக்குறிச்சி. 2. அழகான இரு அக்ரகார தெருக்கள். அதில் அரையணா விற்கு அருமையான இட்லி – சட்னி வழங்கிய ஐய்யர் கடை,இன்னும் மனதை விட்டு மறையாதது. 3. என்ன தவம் செய்தனர், கல்லை பெருமாள் கோவில் தெருவில் பிறந்தவர்கள், நினைவு தெரிந்து 1960 முதல் ஆழி …

Read More »

வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம்

சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு இளைஞர் குரல்

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES