வாழ்க விவசாயம் வளர்க விவசாயிகள் வாழைப்பழம்_சாப்பட்டால் சளி பிடித்துக்கொள்கிறது என்று கூறி நாம் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறோம். உண்மையில், வாழைப்பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வாழைப்பழம் செய்கிறது. அன்றாட உணவில் ஒரு வேளை உணவாக வாழைப்பழத்தை உண்டு வந்தால், ஒரு வாழைப்பழத்தில் 75 % தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 %, வைட்டமின் C 15 % …
Read More »பூண்டு தோல் பில்லோ…
பூண்டு தோல் பில்லோ: குப்பையில் தூக்கி எறியும் பூண்டின் தோளில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பூண்டின் தோலை சிறிது சிறிதாக சேகரித்து ஒரு பையில் நாம் பயன்படுத்தும் தலையணை போன்று தயார் செய்து இரவு நேரங்களில் தலையணைக்கு பதிலாக நாம் தயாரித்த பூண்டு தோல் தலையணையை இரவில் தலைக்கு வைத்து படுத்து உறங்கினால் நல்ல தூக்கம் வரும். மேலும் சளி சைனஸ் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு …
Read More »முருங்கைக் கீரை துவையல் செய்முறை
முருங்கைக் கீரை துவையல் செய்முறை: தேவையான பொருட்கள்: இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய் செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்… அதேபோல் முருங்கை இலையையும் …
Read More »வாய்ப்புண் குணமாக பீட்ரூட் ஜூஸ்…
வாய் புண் குணமாக, 250 கிராம் பீட்ரூட் எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் மிக்ஸி துணையுடன் சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து சுமார் இரண்டு நாட்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
Read More »