விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …
Read More »