Tuesday , September 26 2023
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள்….

திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் #நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே 19.08.2023, மாலை #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள்…

Read More »

குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை…

இன்று 16ந் தேதி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணை பராமரிப்பு பணி முடிவடைந்தை அடுத்து குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் அழைப்பினை ஏற்று வேடசந்துார் சட்ட மன்ற உறுப்பினர். திரு ச.காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு நீதிபதி, உதவி பொறியாளர் திரு முருகன், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சவுடீஸ்வரிகோவிந்தன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் திருமதி கவிதாபார்த்திபன். …

Read More »

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »

அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

திண்டுக்கல் ஜன. 17: குஜிலியம்பாறை வட்டம், கோட்டாநத்தம் கிராமம் சேர்வைகாரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர் திரு. அன்பு கென்னித் ராஜ் மற்றும் Sacca Institute of Freight and Tourism நிறுவனர் திரு. வீரபாபு அவர்களும் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுகல் பேகம்பூரை சேர்ந்த எம். பி. முபாரக் அவர்கள் 19-11-2019 …

Read More »

நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்

*திண்டுக்கல் : நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்* திண்டுக்கல் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் 21.09.2019 ம் தேதியன்று மானா மூனா கோவிலூர் அருகே உள்ள குளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் மற்றும் ஆயுதப் படை துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆயுதப்படை¸ ஆய்வாளர்கள்¸ சார்பு ஆய்வாளர்கள்¸ காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் …

Read More »

இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்

நேற்று 21.09.2019 இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் திரு நடராஜன் மேற்கு மாநில இணைச்செயலாளர் ஐபிசி தலைமையில் நடைபெற்றது. இதில் திரு டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் பேருரை ஆற்றினார். இதில் ஐபிசி துணைத்தலைவர் திரு பிரபு அவர்கள் திருமதி, ஆறுமுக தேவி மாநில மகளிர் அணி செயலாளர் ஐபிசி அவர்கள் மற்றும் முனைவர் திரு பாலமுருகன் மாநிலச் செயலாளர் ஐடி விங் ஐபிசி …

Read More »

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர் சங்கம் நடத்தும் மாவட்ட மாநாடு – 21st Sep 2019.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES