Thursday , July 29 2021
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம்” – ஜாக்கி சான்

ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் சீனா பல்வேறு துறைகளில் முன்னேறிவருவதாகவும், பிற நாடுகளுக்கு செல்லும்போது இதனை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார். 67 வயதாகும் ஜாக்கி சான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கிற்கு எதிராக சீனா பல்வேறு அடக்குமுறைகளை கையாளும் நிலையிலும், ஆளும் சீன …

Read More »

பெட்ரோல் விலை ;காலையிலே வந்த ஆறுதலான செய்தி!

பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம். மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை …

Read More »

பல் செட் விழுங்கிய பெண்.. உயிரிழந்த சோகம்..

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததால் தன்னையறியாமல் அந்தப் பல்லை அவர் விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தண்ணீர் குடிக்கும் போது  செட் பல் விழுங்கிய பெண் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், கே.பி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(48), இவரது மனைவி ராஜலட்சுமி(43), கடந்த வாரம் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பற்களை புதிதாக கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தண்ணீர் …

Read More »

ஜிகா வைரஸுக்கு தமிழ்நாட்டில் நோ எண்ட்ரி !!

தமிழ்நாட்டில் தற்போது வரை ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இது குறித்து தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார் கேரளாவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நரிக்குறவர் காலனியில் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், கே.என் …

Read More »

அப்பாவே மகனாக விரல் பிடித்திருக்கிறார்…

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ஆகியப் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதோடு ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார் சிவா. இவருடைய மனைவி ஆர்த்தி. …

Read More »

முருங்கைக் கீரை துவையல் செய்முறை

முருங்கைக் கீரை துவையல் செய்முறை: தேவையான பொருட்கள்: இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய் செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்… அதேபோல் முருங்கை இலையையும் …

Read More »

கொங்கு மண்டலத்தை டார்கெட் செய்யும் அரசியல் கட்சிகள்..

சமீப நாட்களில் திமுக, பாஜக போன்ற கட்சிகளின் கவனம் கொங்கு மண்டலம் மீது திரும்பியிருக்கிறது. இதற்கான காரணம் தான் என்ன? கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக-வும், பாஜக-வும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மிக வலுவான தலைவர் இல்லாததால், அதிமுக-வால் இனி பெரிய அளவிலான வெற்றியை பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக-வின் …

Read More »

தலைவரான முதல் நாளே கலெக்டர், போலீசை பகைத்துக் கொண்ட பாஜகவினர்!

போக்குவரத்துக்கு இடையூறாக கொண்டாட்டங்களை நடத்திய பாஜகவினரை, கலெக்டரின் உத்தரவுபடி கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை பாஜக மாநில தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக கரூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை …

Read More »

வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை !!

நாளை மற்றும் நாளை மறுநாள்  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக  இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், …

Read More »

வாய்ப்புண் குணமாக பீட்ரூட் ஜூஸ்…

வாய் புண் குணமாக, 250 கிராம் பீட்ரூட் எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் மிக்ஸி துணையுடன் சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து சுமார் இரண்டு நாட்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Welcome to Ilangyar Kural
Powered by