
உடன் பகுதி கழக செயலாளர் கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், மேற்கு 1-ஆம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.விஜயபாஸ்கர், வடக்கு 2-ம் பகுதி MGR இளைஞரணி துணைச் செயலாளர் M.M.முத்துப்பாண்டி ஆகியோர் இருந்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …