
இந்நிகழ்வில் டிரஸ்ட் நிறுவனர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்ட் செயலாளரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணைச் செயலாளருமான கணேஷ்பிரபு, திருமதி ரம்யா கணேஷ்பிரபு விபின்சாகர், விஷ்ணுசாகர், வருண்சாகர் மற்றும் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அவைத்தலைவர் அண்ணாத்துரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், பரவை பேரூராட்சி செயலாளர் பரவை ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் பைகாரா கருப்பசாமி, பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி, பி.கே.எம்.மாரிமுத்து,மாணிக்கம், வட்ட கழக செயலாளர்கள் பஜார் துரைப்பாண்டி, பாவலர் ராமச்சந்திரன், ஐடி விங் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டக்கழக செயலாளர் நாகராஜ் சிறப்பாக செய்திருந்தார்.