Saturday , June 3 2023
Breaking News
Home / Politicians / Dr.Chellakumar / இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம்….
MyHoster

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம்….

இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் தேசிய தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அறிவிப்பு படி மாநில தலைவர் திரு கே. எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞ்ஞானமூர்த்தி தலைமை தாங்கினார், மாநகரத் தலைவர் திரு வெங்கடேஸ்வரன் அவர்கள் முன்னிலை வைத்தார், மாநகரத் துணைத் தலைவர்கள் பாலமுருகன், சண்முகசுந்தரம், தாந்தோணி குமார், மாவட்டத் துணைத் தலைவர் முனீஸ்வரன், பரமத்தி வட்டாராம் நல்லசிவம், தமிழ்மணி, கடவூர் ஒன்றிய கவுன்சிலர் மலையாண்டி, கடவூர் குமார், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் பாலமுருகன், வழக்கறிஞர் பிரிவு முகமது அலி, அரவக்குறிச்சி ஜக்காரியா பாய், வீரராக்கிய மாணிக்கம், தெற்கு நகர செயலாளர் சரவணன், சண்முகம், தெற்கு நகர பொருளாளர் அபி, சிவக்குமார், காந்திகிராமம் முருகேசன், தான்தோன்றி மலை கணேசன், கடவூர் ரத்தினம் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

  • கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி

https://fb.watch/jvUROhxmxN/ – TNCC Karur
https://fb.watch/jvUTiQe9OI/ – TNCC Karur
https://fb.watch/jvUXnb37Kw/ – INC Karur
https://fb.watch/jvUZ2UM2zG/ – INC Karur
https://fb.watch/jvV12BZ01x/ – ilangyarKural
https://fb.watch/jvV2ZWosmc/ – ilangyarKural

Bala Trust

About Admin

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES