
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், கால்நடை மருத்துவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.