நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த தமிழறிஞர் பொன்.பாண்டித்துரை தேவர் அவர்களின் 156- வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.