Home/உலகம்/மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரண காளியம்மன் திருக்கோவில் 30-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரண காளியம்மன் திருக்கோவில் 30-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரண காளியம்மன் திருக்கோவில் 30-ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் கார்த்திக், மணி காவல்துறை, வண்ண மீன் பண்ணை முத்துப்பாண்டி, திமுக பகுதி செயலாளர் ஜீவா, திமுக சந்திரன், கோவில் நிர்வாகிகள் தலைவர் செல்வம், செயலாளர் சபரிபாண்டியன், பொருளாளர் செல்லப்பாண்டி மற்றும் முருகன், வீரபத்திரன், சேகர், வள்ளுவன், பூசாரி ரவி மற்றும் பாண்டி சாமியாடி குமார் மற்றும்
தேசிய மனித உரிமை நிர்வாகிகள் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாநகர் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி நாச்சியம்மாள், துணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் கவிஞர் மணிகண்டன், வீரமணிபிரபு, ரமேஷ்காந்தி, ஜெயபாண்டி, ஜெயச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்