
தலைவருமான K.V.K.R.பிரபாகரன் மற்றும் K.V.K.R .தனசேகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் உப தலைவர் மாதவதாஸ், செயலாளர் ராஜநாகுலு, பொருளாளர் பாஸ்கரன், உறுப்பினர்கள்
K.சரவணன், K.நாகராஜ், பாலசுப்பிரமணியன், அசோக்குமார், S.பெருமாள்,
ஜெயராம் (எ) ராஜா, நாராயணதாஸ், சோலைராம்தாஸ்பாண்டி, பாண்டியன், சுரேஷ், நாகேந்திரன், திருப்பதிராஜ், சீனிவாசன் (எ) கனி, ரகுராம் (எ) பாலாஜி மற்றும் கார்த்திக், கரியம்மாள், விருதுநகர் ராஜாராம்,முகுந்த சீனிவாசன், ராதாகிருஷ்ணன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் பி.ஆர்.ஓ சிவக்குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்