
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கூடலழகர் பெருமாள் அனைத்து சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக 54 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மெர்கண்டைல் ஏஜென்சி நிறுவனர் சங்கரநாராயணன், காரா முருகேசன், என். எம்.மாரி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத் தலைவர் ஆர் எஸ் சுந்தர் பாபு, செயலாளர் விநாயகரமேஷ், பொருளாளர் அமானுல்லா, காப்பாளர் பி.வி. சங்கரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர்.