
மதுரை கீழவெளிவீதி கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனை எதிர்புறம் “ஹரி பவன்” சைவ உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.
சுகந்தி கம்ப்யூட்டர் சாம்பிராணி உரிமையாளர் ஜீயர்பாபு மற்றும் சாந்தா ஸ்கிரீன் பேக் உரிமையாளர் G R.ஜெகதீஸ்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
C&D மெடிக்கல் சங்க பொதுச்செயலாளர் M.S.சரவணன் குத்துவிளக்கேற்றினார். விழாவிற்கு வருகை தந்தவர்களை ஹோட்டல் உரிமையாளர் R.S.ஜீவன் வரவேற்றார்.