
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை பாண்டியன் அப்பளம் நிர்வாக இயக்குநர் டாக்டர்.க.திருமுருகன் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் தாளாளர் கண்ணன் நன்றியுரை கூறினார்.