
இவ்விழாவில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி, தொழில் அதிபர் கே.ஜி.பாண்டியன், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், வர்த்தக பிரிவு வெள்ளைச்சாமி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு மணமக்கள் எஸ்.அரவிந்த், பி.தீபலட்சுமி ஆகியோரை வாழ்த்தினார்கள்,
இவ்விழாவில் ஒன்றிய தலைவர் சந்திரபோஸ் மற்றும் செந்தில்குமார், சீதாராமன், சௌந்தர பாண்டியன், பழனிவேல்சாமி, கண்ணன், கஜேந்திரன், பொன்குமார், சண்முகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்