தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ், வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள காப்பகத்தில் முதியவர்களுக்கு 100-க்கும் மேற்பட்டோருக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகண்ணன் மதிய உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பூமிநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.