
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் கிசான் சம்மான்நிதி 13-வது தவணையை 2000 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மதுரை மேற்கு மாவட்டம் சேடப்பட்டி தெற்கு ஒன்றியம் வண்டாரி கிராமத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை Ex மற்றும் மாநில விவசாய அணிதலைவர் G.K நாகராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை பெருங் கோட்ட பொறுப்பாளர் S.R.தேவர் மற்றும் மு. மு. க செந்தூர்பாண்டியன் அவர்களின் ஆலோசனைப்படி மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் P. முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
இதில் மாவட்ட நிர்வாகிகள் S. சுரேஷ் பொதுச் செயலாளர் S.M நாகராஜ் துணைத்தலைவர் p. மகாலிங்கம் Ex.Army. K. கலைச்செல்வன் மாவட்ட துணைதலைவர் செயலாளர் R. பெருமாள் திருமங்கலம் தெற்கு மண்டல் தலைவர் K. பாலச்சந்திரன் ஆகிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இதில் மதுரை மாநகர் விவசாய அணி மாவட்ட தலைவர் C. துரைபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டங்களை எடுத்துரைத்தார்.