Home/உலகம்/முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை விளாங்குடியில் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கவுன்சிலர் நாகஜோதி சித்தன், 6-ஆம் பகுதி துணைச்செயலாளர் விளாங்குடி முத்துமுருகன், பகுதி பிரதிநிதி கதிரேசன்,அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர் மற்றும் அன்பு, ராசு, அழகர், சங்கரபாண்டி, தியாகு, ஆனந்த், ராமச்சந்திரன், ஜெயச்சந்திரன், ஆறுமுகம், பெருமாள், கேசவன், மகாதேவன்,பாஸ்கர்,ரவி, மணிகண்டன்,மகளிரணி சிவதேவி, சாமுத்ராய், மணிமேகலை, ராஜாத்தி, மீனாட்சி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.