Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 350-வது நாளாக தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம்.!
MyHoster

மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக 350-வது நாளாக தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம்.!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 350-வது நாளை முன்னிட்டு டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் தலைமையில் 60 ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக பாண்டியன்-வளர்மதி மற்றும் திவ்யமீனா வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் மு.சி.சோ.சி. கணேசன்-அன்னம் பங்கேற்றனர். டிரஸ்ட் தலைவர் அமுதா பழனி முருகன் வரவேற்று பேசினார். பொருளாளர் அருள்ஜோதி, ஆறுமுகம், சித்ரா ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் உறுப்பினர்கள் கணேசன், காளியப்பன், அழகர்சாமி பங்கேற்றனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES