
முன்னதாக ஆவின் முன்பு உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வாழ்க.!! கழக தெய்வம் புரட்சித்தலைவி அம்மா வாழ்க.!! வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க.!! மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ அண்ணன் வாழ்க என உற்சாகத்துடன் கோஷமிட்டனர்.
இவ்விழாவில் ஆவின் தலைவர் பாண்டி, ஆவின் செயலாளர் பழனிச்சாமி, ஆவின் பொருளாளர் வேல்முருகன், இணைச் செயலாளர் மானகிரிராஜா, துணை செயலாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் எம்ஜிஆர் சக்திவேல், ஆவின் முகவர் சந்திரன், வடக்கு 5ம் பகுதி வட்டக்கழக செயலாளர்கள் கே.கே.நகர் மணி, முகமது ஷாமாஸ், ராமச்சந்திரன், தனபால், பாண்டியராஜன், முத்துக்குமார், இளைஞரணி பகுதிச் செயலாளர் பழக்கடை சுந்தர், குமார், ராமசீனிவாசன், கிருஷ்ணப்பாண்டி, ஆறுமுகம், மானகிரி சுகுமார், அய்யாவு,ஆட்டோ முத்துச்சாமி, மோகன், வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்