Home/உலகம்/மதுரை திருமங்கலத்தில் மாநில இணைச் செயலாளர் ரகுபதி இல்ல திருமண விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். பிச்சைவேல் பங்கேற்று வாழ்த்து.!!
மதுரை திருமங்கலத்தில் மாநில இணைச் செயலாளர் ரகுபதி இல்ல திருமண விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். பிச்சைவேல் பங்கேற்று வாழ்த்து.!!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார், தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ், மாநில பொதுச்செயலாளர் கவியரசு ஆகியோர் நல் ஆசியுடன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாநில இணைச் செயலாளர் ரகுபதி அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். பிச்சைவேல் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாநில சட்ட ஆலோசகர் சத்தியமூர்த்தி, மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, இணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் சக்கையா, இருளப்பன் டிஎஸ்பி, ராஜேந்திரன், அப்துல்கலாம் அறக்கட்டளை ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், அன்னை வசந்தா டிரஸ்ட் பொருளாளர் ஆறுமுகம், பாம்பே ஜவுளி ஸ்டோர்ஸ் அதிபர் முகமதுகாசிம் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.