
இவ்விழாவிற்கு TGM தலைவரும், மதுரை அழகரடி முக்குகடை கே.சுப்பு அசைவ உணவகத்தின் உரிமையாளருமான நவநீதன் அவர்கள் தலைமை வகித்தார்.
TGM பொருளாளர் அருள் தன்ராஜ் மற்றும் TGM பொதுச்செயலாளர் சுவி.மோசஸ் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் Rev.மார்க்கஸ் மகாதேவன் ஆலயத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக நிலா ஃபுட்ஸ் நிர்வாக இயக்குனரும், தொழிலதிபருமான அன்பழகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.