
மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் தலைமையில் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு,மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர்.வி.பி.ஆர். செல்வகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.பிச்சைவேல், மாநில துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன் முன்னிலையில் வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜேந்திரன் அவர்களுக்கு
தேசிய அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதத்தை மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் வழங்கினார்.