மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள ஞானஒளிவுபுரம் மெய்யப்பன் 3-வது தெருவில் குளோரி பிரைமரி நர்சரி பள்ளியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் பள்ளியின் தாளாளர் ஏஞ்சல் பிரேமாகுமாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேசினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ஜான்சிராணி, சுப்புபாண்டி, வினோதா, பாண்டிமீனா, நிவேதா, சத்யா, ராஜேஸ்வரி மற்றும் போதகர் அழகர்ராஜா டேனியல் பங்கேற்றனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்