
இந்நிகழச்சியில் மாநில பொதுச்செயலாளர் கா.கவியரசு, மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர். வி.பி.ஆர்.செல்வகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.பிச்சைவேல், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில செயலாளர் கீதா முருகன் ,தேசிய செயலாளர் மீரான் கனி, மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில இணைச்செயலாளர்கள் ரகுபதி, ஜெகநாதன் மாநில செயலாளர் குசலவன், மாநில சட்ட ஆலோசகர்
சத்தியமூர்த்தி, மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, மாநில மகளிரணி துணைத்தலைவி குரு லெட்சுமி ,,மாநில மகளிரணி துணைச்செயலாளர் ஷர்மிளா பானு, மாவட்ட மகளிரணி செயலாளர் உமா மகேஸ்வரி ,மாவட்ட ஆலோசகர் ஆறுமுகம் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாணிக்கராஜ், இணைச்செயலாளர்கள் முருகேஷ் ,பாண்டி, ராமன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஷேக்அப்துல்லா, ராஜா, மணிகண்டபிரபு,
இணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி , அனிதா ரூபி, இளமி நாச்சியாம்மாள், மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு ,செயலாளர் ராஜேந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, துணை தலைவர் அசோக்குமார், கிழக்கு தொகுதி தலைவர் கார்த்திகேயன், தெற்கு தொகுதி தலைவர் விவேக் விஷ்வா, சிவகங்கை மாவட்ட தலைவர் ராஜ்குமார், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் முனியசாமி, சுந்தர், செயலாளர் விஜய கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.