
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் துணைவியார் திருமதி ஜெயந்தி ராஜூ அவர்கள் ரிப்பன் வெட்டி இல்லத்தை திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் கணேஷ்பிரபு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை 43-வது வட்ட மேலமைப்பு பிரதிநிதி ஆர். பாலமுருகன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.