
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் இயக்குனர் சர்க்கார், மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரிஸ், மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு, தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நல்லாசியுடன், ஓசூரில் நடைபெற்ற பிராம்ப்டன் இண்டர்நேஷனல் யுனிவர்சிட்டி கனடா மற்றும் ராயல் அகாடமி ஆப் குளோபல் பீஸ் அமைப்பு சார்பாக சமூக சேவைகள் செய்தோருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில்

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் சமூக சேவையை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி துணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் ஜெயபாண்டி, சிவத்திருமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.