மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு இடையூறாக காவல் கண்காணிப்பு பெட்டியை மாற்று இடத்தில் வைக்க வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் ஆணைக்கிணங்க மாநில செயலாளர் சுமன் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே_கவிக்குமார், மருது தேசிய கழகம் சார்பில் காவல் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்,