Saturday , June 3 2023
Breaking News
Home / உலகம் / மதுரை செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!!
MyHoster

மதுரை செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி.!!

மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக செல்லூரில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார் செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ராஜ்குமார் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்











Previousமதுரை தத்தனேரியில் பாஜக இ.எஸ்.ஐ மண்டல் தலைவர் முத்துவழிவிட்டான் ஏற்பாட்டில் நடைபெற்ற தூய்மை பணியை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தொடங்கி வைத்தார்.!


இளைஞர் குரல் YouTube


1
/
29
Next
 »
play
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிருப்பு போராட்டம்
play
இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம் விளக்குகிறார் முனைவர் பரமசிவம் முருகன்
play
ஆளுநர் திரு ரவி அவர்கள் நடந்து கொண்ட விதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

play
Cini Mimicry – Perumal
play
THE ADRIAN SCHOOL
play
Pachamalai Trip Sec 2022

play
சேலம் திருமணிமுத்தாறு சாக்கடையாகும் அவலம்…
play
100 வது நாள் இந்திய ஒற்றுமை பயணம் கலந்துரையாடல்
play
பெண்ணையும் மண்ணையும் மலடாக்கும் பிளாஸ்டிக்கில் இருந்து பாதுகாக்கும் பெண்கள் குரல்…

play
ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் திருக்கோவில்…தேய்பிறை அஷ்டமி ஸ்ரீ கால பைரவர் ஹோமம் மற்றும் பூஜை…
play
Climate Change Discussion
play
சேலம் , திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழிற்சாலையின் நீர் மாசுபாடு பிரச்சினை…

play
சேலம் மாவட்டத்தில் ஜவுளித் தொழிற்சாலையின் நீர் மாசுபாடு பிரச்சினை…
play
Sustainable Development & Net Zero – Global Solutionist Mr Veerasenan – VJ – Arjun Sridhar UR
play
Waste Management – Discussion with Global Solutionist Mr Veerasenan Narashimhan


1
/
29
Next
 »

Categories

Dr.Chellakumar
Help2Help
Jothimani
KS Alagiri
Politicians
Politics
Uncategorized
அயலகம் உதவி குழு மலேசியா
அழகு & ஆரோக்கியம்
அறிவியல்
ஆன்மீகம்
இந்தியா
இளைஞர் கரம்
ஈரோடு
உலக சாதனை
உலகம்
கடலூர்
கட்டுரை
கரூர்
கலாம்
கலாம் நியூஸ் டிவி
கல்வி
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காவல் டுடே
கிருட்டிணகிரி
குறுகிய செய்திகள்
கோயம்புத்தூர்
சமூக சேவை
சிவகங்கை
சினிமா
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தமிழ்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தொழில்நுட்பம்
நாமக்கல்
நிகழ்வுகள்
நீலகிரி
புதுக்கோட்டை
மதுரை
மருத்துவம்
மற்றவை
லண்டன்
வரலாறு மீட்டுருவாக்கம்
விவசாயம்
விழுப்புரம்
விளம்பரம்
விளையாட்டு
வேலூர்
வேலை வாய்ப்பு




Designed By NKBB Technologies

© Copyright 2023,ilangyarKural, All Rights Reserved




இரத்தம் வேண்டுமா
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேனி மாவட்டம், திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, திம்மராசநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES