
மதுரையில் பாஜக விளாங்குடி மண்டல் கிளைத் தலைவர்கள் அறிமுக கூட்டம் மண்டல் பொறுப்பாளர் கஜேந்திரன் மற்றும் மண்டல் அமைப்பாளர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, மாவட்ட துணைத் தலைவர் கீரைத்துறை குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் வேங்கைமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், 20-வது வார்டு தலைவர் சேதுராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.