
இந்நிகழ்வில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் தினகரன் அருண்குமார் மற்றும் பூம்புகார் உற்பத்தி திறன் மேலாளர் நாககுரு ரத்தினம் ஆகியோர் பெட்கிராட் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெறும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் பொதுச் செயலாளர் அங்குச்சாமி, துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங், செயலாளர்கள் ராஜசேகரன், சாராள்ரூபி, பொருளாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்