
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரசாமி,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின்,தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலாளர் துறை துணை ஆணையர் கே.எம்.சி.லிங்கம், தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள்,தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள்,கால்நடை மருத்துவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.