Saturday , April 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா.!!
MyHoster

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா.!!

74 ஆவது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா, தலைவர் எம்.கே ஜவகர்பாபு தலைமையிலும், தாளாளர் ஜனரஞ்சனி பாய் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரத்தன்லால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில்
கல்லூரி முதல்வர் முனைவர் கே.எஸ் கோமதி, துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கலைவாணி, பொருளாளர் ஷோபனா, துணை முதல்வர் முனைவர் எஸ்.மஹிமா, நிர்வாக அதிகாரி திருமதி ஸ்ரீரேகா உள்பட மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை நரிமேட்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர் : பொதுமக்கள் பாராட்டு.!

மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES