
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர், ஸ்ரீசொர்ணவள்ளி அம்பாள் ஆசி பெற்றவரும்,
சிவகங்கை சீமையில் ஒரு நாள் மன்னராக இருந்தவருமான
பிரம்ம ஸ்ரீ ஐயா குப்பமுத்து ஆச்சாரி அவர்களின் குருபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக விஸ்வ பிரம்ம ஜகத்குரு ஶ்ரீ ல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில்
தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க மாநிலத் தலைவர் எம்.தங்கராஜ், மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஆறுமுகம் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்