Wednesday , February 1 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
MyHoster

மதுரையில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக விவேகானந்தரின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்களை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் வழங்கினார்.

இந்நிகழ்விற்கு டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். சோலை எஸ்.பரமன், பூமிராஜன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ராகவன், திருஞானசம்பந்தம் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES