Wednesday , February 1 2023
Breaking News
Home / உலகம் / அனைத்து தலைமை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்றது.
MyHoster

அனைத்து தலைமை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்றது.

அனைத்து தலைமை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஜான் எட்வர்ட் விசுவாசம் தலைமை வகித்தார்.வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மாநில மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது இராமநாதபுரம் மாவட்டம் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களை சங்கத்தின் மாநில ஆலோசராக அனைத்து நிர்வாகிகளின் ஆதரவோடு மாநில தலைவர் ஜான் எட்வர்டு விசுவாசம் நியமனம் செய்தார்.

இந்நிகழ்வில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல்
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் V. P. R. செல்வகுமார்,மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, வடக்கு மாவட்ட இணை செயலாளர் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES