
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டைகாரணிருப்பு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும் ஒன்றிய செயலாளருமான தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, பேரூர் செயலாளர் மரியசார்லஸ், ஒன்றிய கவுன்சிலர் நாகையன் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்