
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் அனைத்து தலைமை பத்திரிக்கையாளர்கள் சங்க கலந்தாய்வு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது..

இதில் தேசிய மனித உரிமைகள் – சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தமிழக பிரிவின் சேர்மனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜான் எட்வர்ட் விசுவாசம் அவர்களுக்கு மாநில தலைவர், (NHRSJC OF INDIA T.N) டாக்டர் நம்புதாளை பாரிஸ், தேசிய அடையாள அட்டை & அத்தாரிட்டி கடிதம் வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இதில், NHR-SJC TN- மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர்.செல்வக்குமார், மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட இணை செயலாளர் பிரகாஷ், GTWA மாநில மகளிரணி பொதுச் செயலாளர், திருமதி. சத்யா பொன்னழகன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..