
மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரீஸ் வெளியிட, வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர்.செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மற்றும் இணைச்செயலாளர் பிரகாஷ் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …