Tuesday , January 31 2023
Breaking News
Home / உலகம் / மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!
MyHoster

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாய அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர் தேவர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணி முத்தையா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், கிழக்கு மாவட்ட தலைவர் பூமிநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயவேல், குமார் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் உள்பட விவசாய அணி நிர்வாகிகள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES