Tuesday , January 31 2023
Breaking News
Home / உலகம் / மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!
MyHoster

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருச் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மண்டல் தலைவர் ஜெகநாதன், மண்டல் செயலாளர் அறிவழகன், மாவட்ட அவைத்தலைவர் மாசுமலை பெருமாள், மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் காசி, ஆன்மீகப்பிரிவு முத்துச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு வைகை குயில் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

மகாத்மா காந்தியின் 75 ஆம்-ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வைகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES