
ஆங்கிலேயரை எதிர்த்து வீரமுழக்கமிட்ட மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருச் சிலைக்கு, தமிழ்நாடு நாயுடு பேரவை சார்பாக மண்டல் தலைவர் ஜெகநாதன், மண்டல் செயலாளர் அறிவழகன், மாவட்ட அவைத்தலைவர் மாசுமலை பெருமாள், மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் காசி, ஆன்மீகப்பிரிவு முத்துச்சாமி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.